கருவி சூழல்நேய அலகில் சிலைகள் செய்வதற்கான பயிற்சி கருவி நிறுவனத்தின் வளவாளர் லோகநாதன் அவர்களால் வழங்கப்பட்டது. தன்னார்வ அடிப்படையில் இப்பயிற்சி நெறியினை வழங்கிய லோகநாதனுக்கு கருவி சமூகம் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.