கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் மூன்று வாடகைக் கட்டடங்களிலிலிருந்தே சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றது. எமது நிறுவனத்தை நிரந்தரமான இடத்தில் நிறுவும் நோக்குடன் கடந்த சில வருடங்களாக பல்வேறு நிகழ்;சித்திட்டங்களினூடாக நதி சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். இதனூடாக சேகரிக்கப்பட்ட ரூபா 50இலட்சத்தினைக் கொண்டு நீர்வேலிப் பூதர்மடம் பகுpதியல் 10 பரப்புக் காணியினை 2019.5.24. இல் கொள்வனவு செய்திருந்தோம். இக்காணிக் கொள்வனவிற்கு நிதிப் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் கருவி நிறுவனம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.
காணிக்கொள்வனவு


Previous Post
காட்சிக்கூடம்-2019

Next Post
கல்வியுதவி -2018