Karuvi -Jaffna

karuvi.org

Category: News & Events

கல்வியுதவி -2019

எமது அங்கத்தவர்களது பிள்ளைகளை கல்வி நிலையில் உயர் தேர்ச்சியடையச் செய்யும் நோக்குடன் கருவி நிறுவனம் இம்மாணவர்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த வகையில் 25 பிள்ளைகளுக்கு மாதாந்தக் கல்வி நிதி வழங்கப்பட்டு வருகின்றது.…

கல்வியுதவி -2018

கருவி அங்கத்தவர்களது பிள்ளைகளின் கல்வி நிலையினை மேம்படுத்தும் நோக்குடன் எமது நிறுவனம் இவர்களுக்கு பொருத்தமான கல்வி உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த வகையில் 40 பிள்ளைகளுக்கு மாதாந்தக் கல்வி நிதி வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு…

காணிக்கொள்வனவு

கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையம் மூன்று வாடகைக் கட்டடங்களிலிலிருந்தே சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றது. எமது நிறுவனத்தை நிரந்தரமான இடத்தில் நிறுவும் நோக்குடன் கடந்த சில வருடங்களாக பல்வேறு நிகழ்;சித்திட்டங்களினூடாக நதி சேகரிப்பு நடவடிக்கைகளை…

காட்சிக்கூடம்-2019

கருவி உற்பத்தி சந்தைப்படுத்தல் அலகினால்; கருவி சைன் (Karuvi Shine) எனும் பெயரில் திரவ சலவை சவர்க்காரமும், கருவி கைகழுவியும் (Karuvi Hand wash), கருவி சூழல்நேய அலகினால் துணிப்பை என்பனவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.…

ஆற்றுகைகள்-2019

கருவி நிறுவனம் அங்கத்தவர்களிடையே மறைந்துள்ள கலைத்திறமைகளை இனங்கண்டு அவர்களின் திறன்களுக்கு ஏற்ப அங்கத்தவர்களின் முழுமையான பங்களிப்புடன் இராகஸ்ருதி இசைக்குழு, பட்டிமன்றக்குழு, நாடகக்குழு போன்ற குழுக்களை அமைத்து சமூகத்தில் ஆற்றுகைகளை நடாத்தி வருகின்றது. ஆலயம் மற்றும்…

அணுகு வசதிப்படுத்தல் 2019

கருவி நிறுவனம் அங்கத்தவர்களின் சுயமான நடமாடலுக்கு ஏற்ப பொருத்தமான வசதிப்படுத்தல்களை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. இதனடிப்படையில் பார்வையற்ற அங்கத்தவர்களுக்கு வெள்ளைப்பிரம்புகள், கால் பாதிப்புற்ற அங்கத்தவர்களுக்கு சக்கர நாற்கால்கள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு வெள்ளைப்பிரம்பு…

கொடித்திங்கள்-2018

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான வழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்குடனும், மாற்றுத்திறனாளிகளை சமூக வருத்தியின் ஆரோக்கியமான பங்காளர்களாக மாற்றுவதன் மூலம் நிலையான சமூக அபிவிருத்தியைச் சாத்தியமாக்கும் நோக்குடனும் கருவி நிறுவனம் ஆகஸ்ட்-16 தொடக்கம் ஒக்டோபர் 15 வரையான…

காட்சிக்கூடம்-2018

கருவி உற்பத்தி சந்தைப்படுத்தல் பிரிவினால் கருவி சைன் எனும் பெயரில் திரவ சலவை சவர்க்காரம் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை விளம்பரப்படுத்தும் நோக்குடனும் கருவியின் சமூகப்பணிகளை சமூக மட்டத்தில் தெரியப்படுத்தும் நோக்குடனும் நாட்டின் பல…

ஆற்றுகைகள்-2018

கருவி நிறுவனம் அங்கத்தவர்களிடையே மறைந்துள்ள கலைத்திறமைகளை இனங்கண்டு அவர்களின் திறன்களுக்கு ஏற்ப அங்கத்தவர்களின் முழுமையான பங்களிப்புடன் இராகஸ்ருதி இசைக்குழு, பட்டிமன்றக்குழு, நாடகக்குழு போன்ற குழுக்களை அமைத்து சமூகத்தில் ஆற்றுகைகளை நடாத்தி வருகின்றது. ஆலயம் மற்றும்…

அணுகு வசதிப்படுத்தல் 2018

கருவி நிறுவனம் அங்கத்தவர்களின் சுயமான நடமாடலுக்கு ஏற்ப பொருத்தமான வசதிப்படுத்தல்களை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. இதனடிப்படையில் பார்வையற்ற அங்கத்தவர்களுக்கு வெள்ளைப்பிரம்புகள், கால் பாதிப்புற்ற அங்கத்தவர்களுக்கு சக்கர நாற்கால்கள் என்பன வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாண்டு வெள்ளைப்பிரம்பு…