Karuvi -Jaffna

karuvi.org

Category: News & Events

அணுகு வசதிப்படுத்தல் 2018

கருவி நிறுவனம் அங்கத்தவர்களின் சுயமான நடமாடலுக்கு ஏற்ப பொருத்தமான வசதிப்படுத்தல்களை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. இதனடிப்படையில் பார்வையற்ற அங்கத்தவர்களுக்கு வெள்ளைப்பிரம்புகள், கால் பாதிப்புற்ற அங்கத்தவர்களுக்கு சக்கர நாற்கால்கள் என்பன வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாண்டு வெள்ளைப்பிரம்பு…

ஒளிவிழா

ஒளிவிழா எமது நிறுவனம் கடந்த 13.12.2017 அன்று ஒளிவிழா நிகழ்வினை அலுவலகத்தில் அனுஷ்டித்திருந்த்து.இந்நிகழ்விற்கான நற்செய்தியினை வணக்கத்துக்குரிய பாலசிங்கம் றோபேட் அடிகளார் வழங்கியிருந்தார்.பொருளாளர் திரு.ஜே.கொன்கிளேடியஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எமது அங்கத்தவர்கள் 100பேருக்கு உலர் உணவுப்பொதிகளும்…

கருவியின் போட்டி முடிவுகள்

கருவி நிறுவனம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையோட்டி வருடாந்தம் நடாத்தும் சிறுகதை,கவிதை,கட்டுரை,ஓவியப் போட்டி முடிவுகள் 2017 வெற்றியாளார்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு சட்டநாதர் வீதி, நல்லூர் வடக்கு…

கருவியின் தடங்கள் (01.01.2017-31.08.2017)

அறிமுகம்: 01.01.2017-31.08.2017 வரையான காலப் பகுதியில் எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பான விபரம் இங்கே தரப்பட்டுள்ளன. சுயதொழில் உதவிகள் வழங்கல் அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும்பொருட்டு எமது நிறுவனம் பொருத்தமான சுயதொழில் உதவிகளை வழங்கி…

கருவியின் தடங்கள் 2016 (01.01.2016-31.12.2016)

அறிமுகம்: கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூக வள நிலையம் வலுவிழப்புடன் கூடிய நபர்களின் சமூகப் பணி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் பார்வை, கேட்டல், பேச்சு போன்ற புலன்சார் குறைபாடுடையவர்களும் கை, கால் பாதிப்புற்ற உடலங்க குறைபாடுடையவர்களும்…

யோகாப்பயிற்சி நெறி : Yoga Training Program

அங்கத்தவர்களின் மன நல மேம்பாட்டை கருத்தில் கொண்டு மனவளக்கலை யோகாப்பயிற்சி நெறி எமது நிலையத்தில் இடம் பெற்று வருகின்றது. இப் பயிற்சி நெறியை திரு.ஜெயக்குமார் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். Yoga Training Program Yoga…