Karuvi -Jaffna

karuvi.org

தீபாவளிப் பண்டிகை விற்பனை அங்காடி

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வலுவிழந்தோர் உதவித் திட்டத்திற்காக 14.10.2017 சனிக்கிழமை கொழும்பு – பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடத்திய தீபாவளிப் பண்டிகை விற்பனை அங்காடியில் கருவி நிறுவனமும் தமது உற்பத்திகளோடு பங்குபற்றியது…

கருவியின் தடங்கள் (01.01.2017-31.08.2017)

அறிமுகம்: 01.01.2017-31.08.2017 வரையான காலப் பகுதியில் எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பான விபரம் இங்கே தரப்பட்டுள்ளன. சுயதொழில் உதவிகள் வழங்கல் அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும்பொருட்டு எமது நிறுவனம் பொருத்தமான சுயதொழில் உதவிகளை வழங்கி…

கருவியின் தடங்கள் 2016 (01.01.2016-31.12.2016)

அறிமுகம்: கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூக வள நிலையம் வலுவிழப்புடன் கூடிய நபர்களின் சமூகப் பணி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் பார்வை, கேட்டல், பேச்சு போன்ற புலன்சார் குறைபாடுடையவர்களும் கை, கால் பாதிப்புற்ற உடலங்க குறைபாடுடையவர்களும்…

யோகாப்பயிற்சி நெறி : Yoga Training Program

அங்கத்தவர்களின் மன நல மேம்பாட்டை கருத்தில் கொண்டு மனவளக்கலை யோகாப்பயிற்சி நெறி எமது நிலையத்தில் இடம் பெற்று வருகின்றது. இப் பயிற்சி நெறியை திரு.ஜெயக்குமார் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். Yoga Training Program Yoga…

உறுப்பினர்களுக்கான உணவு வழங்கல் : Providing Meals for Members

கனடாவில் அமைந்துள்ள சாயி இல்லம் நல்லூர் சாயி இல்லத்தின் ஊடாக பிரதி ஞாயிற்றுக்கிழைமை தோறும் அங்கத்தவர்களுக்கான மதியபோசனத்தை வழங்கி வருகின்றது. தற்போது அனைத்து நாட்களிலும் அங்கத்தவர்களுக்கான மதிய போசன வசதியினை ஏற்படுத்தும் முகமாக சமயலாளருக்கான…

ஆண்டு நிறைவு விழா 2015 : ANNUAL DAY 2015

கருவி மாற்றுத்திறனாளிகளின் சமுகவள நிலையத்தின் 02ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த 12.06.2015ஆம் திகதி வெள்ளிக்கிழமை கருவி நிறுவன வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. கருவி மாற்றுத்திறனாளிகளின் சமுகவள நிலையத் தலைவர் திரு.க.தர்மசேகரம் நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.…